பணி நீட்டிப்பு குறித்து வதந்தி – பள்ளிக் கல்வி இயக்குநர் விளக்கம்!

பணி நீட்டிப்பு குறித்து வதந்தி – பள்ளிக் கல்வி இயக்குநர் விளக்கம்! 

பணி நீட்டிப்பு குறித்து வதந்தி – பள்ளிக் கல்வி இயக்குநர் விளக்கம்!

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு
பெற்று மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை ( ஏப்ரல்
) மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதைத் திருத்தம் செய்து
கல்வியாண்டின் இறுதி நாள் ( மே 31 – ஆம் தேதி ) வரை மறுநியமனம் வழங்க
அனுமதி அளித்து ஆணை வழங்க அரசிடம் கோரப்பட்டிருந்தது . அக்கோரிக்கையை ஏற்க
இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் , ஓய்வு பெறும்
ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்று தவறான செய்திகள் வெளியாகி
வெளியாகி இருக்கிறது ‘ என்று பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

Click Here To Download – PDF 

Leave a Comment