1st to 12th Standard All Subject Kalvi TV videos 2021-2022
அனைவருக்கும் வணக்கம். நம்முடைய பழைய தளத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தேவையான புதிய வகை புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தேவையான கல்வித் தொலைக்காட்சி பதிவுகளையும் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக கையேடுகளை பதிவேற்றம் செய்ய உள்ளோம் எனவே நீங்கள் அனைவரும் விரும்பினால் நம்முடைய வாட்ஸ்அப் பக்கத்தில் ஜாயின் பண்ணிக்கணும். இதுபோன்ற தேவையான செய்திகளை பார்க்க www.polimerseithi.com என்னும் வலை தளத்தை அணுகவும்.இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் அனைத்து மாணவர்களுக்கும் பகிருங்கள்.











