3.5 லட்சம் பெண்களுக்கு நாட்டுக்கோழி,வெள்ளாடு வழங்கப்படும்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
அடுத்த இரண்டு மாதத்தில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு நாட்டுக்கோழி மற்றும் வெள்ளாடு வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலற்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும்,திருப்பூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மன உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வந்தார். அப்போது அவரை சந்தித்து திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தன், பெங்களூர் ஒன்றிய துணைச் செயலாளர் சிவானந்தம், ஒன்றிய இளைஞரின் செயலாளர் லோகநாதன், தொங்குட்டிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் பிரியா நடராஜன் உள்பட 300 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்த செய்தியை படிங்க : புரெவி புயல் எச்சரிக்கை: குமரி கடல் நோக்கி வருவதால் நாளை பலத்த மழை எச்சரிக்கை!
"முன்னாள் முதல்வர்ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னுதாரணமான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொதுமக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை" என்றார். தொடர்ந்து, "தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புயலும் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் கட்டுமானப்பணி 75 % நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் பல்லடத்தில் தான் அதிகம் உள்ளன.
அதனால் உணவிற்கு அடிப்படையாக பல்லடத்தில் 13 கோடி மதிப்பில் கோழியின ஆராய்ச்சி மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்ட திமுகவின் கோட்டையாகவே திகழ்கிறது. அதனை எஃகு கோட்டையாக மாற்றப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி. நிறுவனம் சார்பில் 10 லட்சம் செட் ஆப் பாக்ஸ்கள் டெண்டர் திறக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்படவுள்ளது. அதனால் பின்னர் விரைவில் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.ஜெயலலிதா ஒரு கொடுக்கப்பட்டு உள்ளது போல் ஆக மொத்தம் 100 ஆண்டுகளை கடந்தும் இருக்கும் இயக்கம் எங்களுக்கு மக்களுக்குத் தேவை தனி செய்வது தான் வேலை.அதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பை போதும் மக்கள் வருவார்கள் என்றார். உடன் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் தரை மீது ஏ. நடராஜன் கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏ. சித்துராஜ், ஏ.எம். ராமமூர்த்தி, கேத்தனூர் ஹரி கோபால் உள்பட பலர் இருந்தினர்.
0 Comments