-->

Ticker

6/recent/ticker-posts

தங்கம் - இன்று ஒரே நாளில் சவரனுக்கு 650 ரூபாய் உயர்வு!!

 தங்கம் - இன்று ஒரே நாளில் சவரனுக்கு 650 ரூபாய்  உயர்வு!!



பொது முடக்க காலத்தில் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரம் எட்டி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கக் காசுகள் மீதான முதலீடு அதிகரித்ததால் தான் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து சிறிது காலமாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்தது.

இந்த செய்தியை படிங்க : 3.5 லட்சம் பெண்களுக்கு நாட்டுக்கோழி,வெள்ளாடு வழங்கப்படும்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.36888 க்கு விற்பனையாகிறது.தற்பொழுது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,617 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ, 2,900 உயர்ந்துள்ளது. அதன்படி கிராம் ரூபாய் 67. 70 விற்பனையாகிறது.

இந்த செய்தியை படிங்க : புரெவி புயல் எச்சரிக்கை: குமரி கடல் நோக்கி வருவதால் நாளை பலத்த மழை எச்சரிக்கை!

 

 

 

Post a Comment

0 Comments